என் பெயர் குமரகுரு. இந்த ஆண்டு நான் எனது பி.பார்ம்., படிப்பை நிறைவுசெய்கிறேன். எனக்கு, ஆராய்ச்சியில் விருப்பமில்லை. எனவே, இத்துறையிலேயே தொடர்ந்து இருக்கும் வகையிலும், மெடிக்கல் சேல்ஸ் பிரதிநிதியை விடவும், தொழில்முறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் வகையிலும், பொருத்தமான படிப்பைப் பற்றி எனக்குத் தெரிவிக்கவும். | Kalvimalar - News

என் பெயர் குமரகுரு. இந்த ஆண்டு நான் எனது பி.பார்ம்., படிப்பை நிறைவுசெய்கிறேன். எனக்கு, ஆராய்ச்சியில் விருப்பமில்லை. எனவே, இத்துறையிலேயே தொடர்ந்து இருக்கும் வகையிலும், மெடிக்கல் சேல்ஸ் பிரதிநிதியை விடவும், தொழில்முறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் வகையிலும், பொருத்தமான படிப்பைப் பற்றி எனக்குத் தெரிவிக்கவும்.ஏப்ரல் 23,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

நாட்டில், அதிக பணியாளர்களைக் கொண்ட தொழில் துறையில், பார்மசூடிகல் துறையும் ஒன்று. பார்மசூடிகல் மேலாண்மை, மார்க்கெடிங், மொத்த வியாபாரம் மற்றும் மருந்துக் கிடங்கு மேலாண்மை, நிதி, இயக்குதல், தர உறுதிப்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மேலாண்மை, மருந்து சட்டங்கள் போன்ற பல்வேறு துறைகள் உள்ளன. இவற்றில் உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும், பாண்டலூன் போன்ற சில்லறை வர்த்தக நிறுவனங்கள், பார்மா தொடர்பான சில்லறை விற்பனைத் துறையில் ஈடுபடுகின்றன. எனவே, இங்கே நல்ல பணிவாய்ப்புகளைப் பெற, எம்.பி.ஏ., படிப்பது சிறந்தது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us