என் பெயர் ஜெயராமன். எம்பிஏ மற்றும் பிஜிடிஎம் படிப்புகள், நடைமுறையில் சம மதிப்பை உடையனவா? ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை சொல்கிறார்கள். நான் எதை நம்ப? | Kalvimalar - News

என் பெயர் ஜெயராமன். எம்பிஏ மற்றும் பிஜிடிஎம் படிப்புகள், நடைமுறையில் சம மதிப்பை உடையனவா? ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை சொல்கிறார்கள். நான் எதை நம்ப?பிப்ரவரி 14,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

நீங்கள் எந்த கல்வி நிறுவனத்தில் படிக்கிறீர்கள் மற்றும் உங்களின் பணி நோக்கம் என்ன என்பனவற்றைப் பொறுத்தது அது. பிஜிடிஎம் படிப்பை முடித்தப் பிறகு, நீங்கள் உயர்கல்வி கற்க விரும்பினாலோ அல்லது அரசுப் பணியில் சேர விரும்பினாலோ, அந்தப் படிப்பானது, UGC/AICTE/MHRD ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

ஐஐஎம்.,கள் வழங்கும் பிஜிடிஎம் படிப்புகள், கெசட் ஆப் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்டவை. நீங்கள் தனியார் துறையில் பணிபுரிய விரும்பினால், அங்கீகரிக்கப்பட்ட பிஜிடிஎம் படிப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us