என் பெயர் தாரணி. சி.எஸ்.இ. கிளையில் 3ம் வருட பி.டெக் படித்து வருகிறேன். அடுத்து நான் என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கிறது. எம்.டெக் அல்லது எம்.பி.ஏ? தயவுசெய்து தெளிவுபடுத்தவும். | Kalvimalar - News

என் பெயர் தாரணி. சி.எஸ்.இ. கிளையில் 3ம் வருட பி.டெக் படித்து வருகிறேன். அடுத்து நான் என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கிறது. எம்.டெக் அல்லது எம்.பி.ஏ? தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.நவம்பர் 29,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

உங்களின் ஆர்வம் எதில் அதிகமோ, அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். பொறியியல் படிப்பில் உங்களால் சாதிக்க முடியுமா? 2 வருட கடுமையான பொறியியல் படிப்பில் தாக்குப் பிடிக்க முடியுமா? படிப்பில் உங்களின் செயல்பாடுகள் எப்படி? கேட் அல்லது சி..டி தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெறுதல் உங்களுக்கு எளிதா? இத்தகைய கேள்விகளுக்கு, உங்களால் தெளிவான பதிலைப் பெற முடிந்தால், உங்களின் எதிர்காலம் குறித்த பதிலையும் பெற முடியும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us