என் பெயர் இளமுகில். நான் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டுள்ளேன். நான் முதுநிலை வரலாறு படிக்க வேண்டுமென விரும்புகிறேன். ஆனால், எப்போது தேர்வெழுத எனக்கு வாய்ப்புக் கிடைக்குமென தெரியவில்லை. நான் டெல்லி பல்கலையில் இளநிலைப் பட்டம் பெற்றவன். எனக்கான, ஏற்ற பல்கலை எது? | Kalvimalar - News

என் பெயர் இளமுகில். நான் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டுள்ளேன். நான் முதுநிலை வரலாறு படிக்க வேண்டுமென விரும்புகிறேன். ஆனால், எப்போது தேர்வெழுத எனக்கு வாய்ப்புக் கிடைக்குமென தெரியவில்லை. நான் டெல்லி பல்கலையில் இளநிலைப் பட்டம் பெற்றவன். எனக்கான, ஏற்ற பல்கலை எது?நவம்பர் 29,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

ஒரு சில தனியார் பல்கலைக்கழகங்களே, ஒருவரின் வசதிக்கேற்ப தேர்வெழுதும் வாய்ப்புகளை வழங்குகின்றன. ஆனால், பெரும்பாலான பல்கலைகள், வரலாறு பாடத்தை வழங்குவதில்லை. அதுதான் பெரிய குறை.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us