என் பெயர் மதியழகன். நான் கணிப்பொறி அறிவியல் துறையில் பிஇ படிப்பை முடித்து, பெங்களூரில் ஒரு தனியார் எம்என்சி -யில் பணிபுரிகிறேன். ஆனால் இப்பணியில் எனக்கு விருப்பமில்லை, இந்த அலுப்பான பணியிலிருந்து விலக விரும்புகிறேன். எனக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன? | Kalvimalar - News

என் பெயர் மதியழகன். நான் கணிப்பொறி அறிவியல் துறையில் பிஇ படிப்பை முடித்து, பெங்களூரில் ஒரு தனியார் எம்என்சி -யில் பணிபுரிகிறேன். ஆனால் இப்பணியில் எனக்கு விருப்பமில்லை, இந்த அலுப்பான பணியிலிருந்து விலக விரும்புகிறேன். எனக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன?அக்டோபர் 12,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக, எல்லா பணிகளுமே திரும்ப திரும்ப செய்தால் அலுப்பானவைதான். எழுதுதல், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி போன்றவையும் ஒருவிதத்தில் பார்த்தால் அலுப்பாகத்தான் தோன்றும். இதற்கு ஒரே தீர்வு, அவ்வப்போது துறையை மாற்றுவதுதான்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us