என் பெயர் பால்ராஜ். நான் தற்போது மும்பையில் இளநிலை மாஸ்மீடியா படித்து வருகிறேன். இப்படிப்பை முடித்தப்பிறகு, நான் அரசியல் மற்றும் புலனாய்வு ஜர்னலிசத்தில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். அதுதொடர்பாக ஆலோசனை கூறுங்கள். | Kalvimalar - News

என் பெயர் பால்ராஜ். நான் தற்போது மும்பையில் இளநிலை மாஸ்மீடியா படித்து வருகிறேன். இப்படிப்பை முடித்தப்பிறகு, நான் அரசியல் மற்றும் புலனாய்வு ஜர்னலிசத்தில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். அதுதொடர்பாக ஆலோசனை கூறுங்கள்.அக்டோபர் 12,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

ஜர்னலிச துறையில் நுழையும் முன்பாக, ஆங்கிலம், அரசியல் அறிவியல் அல்லது சர்வதேச உறவுகள் ஆகிய துறைகளில் ஒரு பொது பட்டப்படிப்பை முடித்தால் நல்லது. இல்லையெனில், ஒரு பதிப்பகம் அல்லது மீடியாவில், 1 அல்லது 2 வருடங்கள் பணிபுரிந்து அனுபவம் பெற்று, அதன்பிறகு அத்துறையில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ளலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us