நான் திருமகள். தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறேன். 2013ம் ஆண்டு ஐஎஸ்சி எழுதுவேன். கல்லூரியில் ஆங்கில(ஹானர்ஸ்) படிக்க ஆசை. வெளிநாட்டில், இளநிலை படிப்பது சிறந்ததா அல்லது முதுநிலை படிப்பது சிறந்ததா என்பதை தெரிவுயுங்கள். | Kalvimalar - News

நான் திருமகள். தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறேன். 2013ம் ஆண்டு ஐஎஸ்சி எழுதுவேன். கல்லூரியில் ஆங்கில(ஹானர்ஸ்) படிக்க ஆசை. வெளிநாட்டில், இளநிலை படிப்பது சிறந்ததா அல்லது முதுநிலை படிப்பது சிறந்ததா என்பதை தெரிவுயுங்கள்.அக்டோபர் 12,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

வெளிநாட்டுக் கல்வியில் நன்மைகளும் உள்ளன, அதேசமயத்தில், தீமைகளும் உள்ளன. Humanities படிப்புகளைப் பொறுத்தவரை, இந்திய கல்வி நிறுவனங்களை விட, ஐரோப்பிய கல்வி நிறுவனங்களே சிறந்தது. உங்களுக்கு போதுமான பொருளாதார பலம் இருந்தால், தாராளமாக வெளிநாடு செல்லலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us