என் பெயர் ஸ்வாதி. நான் இந்த வருடம் பி.காம் முடித்தேன். மார்க்கெடிங் அல்லது பைனான்ஸ் துறையில் டிப்ளமோ படிக்கலாம் என்றிருக்கிறேன். எது சிறந்த டிப்ளமோ என்பதை தயவுசெய்து கூறுங்கள். | Kalvimalar - News

என் பெயர் ஸ்வாதி. நான் இந்த வருடம் பி.காம் முடித்தேன். மார்க்கெடிங் அல்லது பைனான்ஸ் துறையில் டிப்ளமோ படிக்கலாம் என்றிருக்கிறேன். எது சிறந்த டிப்ளமோ என்பதை தயவுசெய்து கூறுங்கள்.அக்டோபர் 12,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

ஜெனரிக் மார்க்கெடிங் அல்லது பைனான்ஸ் படிப்புகளை, நீங்கள் தொலைநிலையில் படித்தால், உங்களுக்கான எல்லைகள் சுருங்கியே இருக்கும். முதலில் உங்களுக்கான படிப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும், நமது திறமையையும் நாம் அளவிட்டுக் கொள்ளுதல் நலம். உங்களின் ஆங்கிலப் புலமை, தகவல் தொடர்பு மற்றும் ஊடாடும் திறன்கள், பாட அறிவு ஆகியவற்றின் அடிப்படையில், படிப்பை தேர்வு செய்யுங்கள். Bharatiya vidhya bhavan மற்றும் YMCA போன்ற கல்வி நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க மேலாண்மை படிப்புகளை வழங்குகின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us