என் பெயர் வெங்கேடேசன். நான் 11ம் வகுப்பில் மல்டிமீடியா எடுத்துப் படிக்க விரும்புகிறேன். எனது முடிவு எதிர்காலத்திற்கு பலன் தருமா? மேலும், நான் மேற்படிப்பில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். அந்த வகையில் இது எவ்வாறு பலன் தரும். நான் பள்ளிப் படிப்பிற்கு பிறகு என்ன செய்ய வேண்டும்? | Kalvimalar - News

என் பெயர் வெங்கேடேசன். நான் 11ம் வகுப்பில் மல்டிமீடியா எடுத்துப் படிக்க விரும்புகிறேன். எனது முடிவு எதிர்காலத்திற்கு பலன் தருமா? மேலும், நான் மேற்படிப்பில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். அந்த வகையில் இது எவ்வாறு பலன் தரும். நான் பள்ளிப் படிப்பிற்கு பிறகு என்ன செய்ய வேண்டும்?அக்டோபர் 12,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

உங்களுக்கு படைப்புத் துறையில் ஆர்வமிருந்தால், மல்டிமீடியா சரியான தேர்வுதான். அதேசமயம், இத்துறையில் நுழையும் முன்பாக, உங்களின் வரைதல் திறனை சோதித்துக் கொள்ளுங்கள். ஒரு சிறந்த மல்டிமீடியா நிபுணருக்கு, நல்ல sketching திறன் அவசியம். சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்க விரும்பினால், பி.இ படிப்பில், ஐடி அல்லது கணினி அறிவியல் துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us