எனது பெயர் சிங்காரம். 3.5 ஆண்டுகள் அனுபவமுள்ள ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் நான். தற்போது, லார்சன் அன்ட் டப்ரோ இன்போடெக் -ல் பணியாற்றி வருகிறேன். நான் முழுநேர ஆங்கில மொழி கார்பரேட் ட்ரெயினராக ஆக விரும்புகிறேன். தற்போது பிஇசி தேர்வுக்கு தயாராகிறேன் மற்றும் பின்னாளில் செல்டா தேர்வையும் எழுதவுள்ளேன். எனவே, என்ன செய்ய வேண்டும்? | Kalvimalar - News

எனது பெயர் சிங்காரம். 3.5 ஆண்டுகள் அனுபவமுள்ள ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் நான். தற்போது, லார்சன் அன்ட் டப்ரோ இன்போடெக் -ல் பணியாற்றி வருகிறேன். நான் முழுநேர ஆங்கில மொழி கார்பரேட் ட்ரெயினராக ஆக விரும்புகிறேன். தற்போது பிஇசி தேர்வுக்கு தயாராகிறேன் மற்றும் பின்னாளில் செல்டா தேர்வையும் எழுதவுள்ளேன். எனவே, என்ன செய்ய வேண்டும்?அக்டோபர் 12,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

நீங்கள் சரியான பாதையில்தான் இருக்கிறீர்கள். ஆங்கிலத்தை தாய்மொழியாக பேசும் ஏதேனும் ஒரு நாட்டில் சிறிதுகாலம் தங்கினால் உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். CELTA பற்றி கல்விமலர் இணையதளத்தில் வந்துள்ள கட்டுரையைப் படிக்கவும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us