நான் முருகேசன். அக்கவுன்டன்சியில்(ஹானர்ஸ்) பட்டப் படிப்பு முடித்த நான், கடந்த 3 மாதங்களாக வங்கித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டுள்ளேன். இத்தேர்வுகளில் வெற்றிபெற்று, கிளர்க் அல்லது ப்ரொபேஷனரி அலுவலர் என்ற நிலைகளில் பணிக்கு சேர்ந்த பிறகு, எனது பணித் தன்மைகள் எவ்வாறு இருக்கும்? | Kalvimalar - News

நான் முருகேசன். அக்கவுன்டன்சியில்(ஹானர்ஸ்) பட்டப் படிப்பு முடித்த நான், கடந்த 3 மாதங்களாக வங்கித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டுள்ளேன். இத்தேர்வுகளில் வெற்றிபெற்று, கிளர்க் அல்லது ப்ரொபேஷனரி அலுவலர் என்ற நிலைகளில் பணிக்கு சேர்ந்த பிறகு, எனது பணித் தன்மைகள் எவ்வாறு இருக்கும்?அக்டோபர் 12,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

நீங்கள் பணிக்கு சேரும் வங்கியைப் பொறுத்து இது மாறுபடும். அதேசமயம், உங்களின் சுய முயற்சியும் அதில் அடங்கியுள்ளது.  ஒரு கிளர்க்காக நீங்கள் பணியில் சேர்கையில் உங்களின் வளர்ச்சி மிகவும் மெதுவாகவே இருக்கும். அதேசமயம், ப்ரொபேஷனரி அலுவலர் என்ற முறையில் நல்ல வாய்ப்புகள் உள்ளன.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us