என் பெயர் அரும்பன். கணிப்பொறி அறிவியல் படிக்கும் மாணவன், முதுநிலைப் படிப்பில் எம்பிஏ படித்தால் நல்லதா அல்லது எம்.டெக் படித்தால் நல்லதா என்பதை கூறவும். | Kalvimalar - News

என் பெயர் அரும்பன். கணிப்பொறி அறிவியல் படிக்கும் மாணவன், முதுநிலைப் படிப்பில் எம்பிஏ படித்தால் நல்லதா அல்லது எம்.டெக் படித்தால் நல்லதா என்பதை கூறவும்.அக்டோபர் 12,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

உங்களின் விருப்பமும், திறமையும் எதில் அதிகம் என்பதை முடிவு செய்யுங்கள். பொறியியல் துறையில் நீங்கள் திறமை வாய்ந்தவரா? கடின உழைப்புத் தேவைப்படும் பொறியியல் துறையில் உங்களால் 2 ஆண்டுகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியுமா? படிப்பில் நீங்கள் சுட்டியா? CAT அல்லது GATE தேர்வுகளை எதிர்கொள்வது உங்களுக்கு எளிதா? மேற்கூறிய கேள்விகளுக்கு பதில் கண்டுபிடித்துவிட்டு, உங்களின் இறுதி முடிவை எடுக்கவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us