என் பெயர் ஆர்த்தி. பொறியியல் பின்னணி கொண்ட ஒரு மாணவர், பிசினஸ் மற்றும் மெர்க்கன்டைல் சட்டத்தில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பை மேற்கொள்ள முடியுமா? முடியுமெனில், எந்த பல்கலைகள் இந்தப் படிப்புகளை வழங்குகின்றன? எனக்கு இரட்டைப் பட்டப் படிப்புகள் படிக்கும் எண்ணமில்லை.அக்டோபர் 12,2012,00:00 IST
எனக்கு தெரிந்தவரை
, எந்த இந்திய பல்கலையும், பிசினஸ் மற்றும் சட்டத்தில், இரட்டைப் பட்டப் படிப்பை வழங்கவில்லை.(குறிப்பாக முதுநிலையில்). உங்களுக்கான சிறந்த தீர்வு என்னவெனில், எம்பிஏ முடித்து, சட்டத்துறையில் முதுநிலை டிப்ளமோ படிப்பதே.