எனது பெயர் மதுசூதனன். ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் இடம்பெற, கேட் தேர்வில் எவ்வளவு சதவிகித மதிப்பெண் பெற வேண்டும்? நான் ஆங்கிலத்தில் ரொம்ப வீக். அதை மேம்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்? எனது வொகாபுலரி திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்? கேட் தேர்வுக்கான கோச்சிங் மையங்களை தேர்வு செய்கையில் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்? | Kalvimalar - News

எனது பெயர் மதுசூதனன். ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் இடம்பெற, கேட் தேர்வில் எவ்வளவு சதவிகித மதிப்பெண் பெற வேண்டும்? நான் ஆங்கிலத்தில் ரொம்ப வீக். அதை மேம்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்? எனது வொகாபுலரி திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்? கேட் தேர்வுக்கான கோச்சிங் மையங்களை தேர்வு செய்கையில் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்?செப்டம்பர் 13,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக, ஐஐஎம் -களில் சேர அதிக கட்-ஆப் மதிப்பெண்கள் தேவைப்படும். சில ஐஐஎம் -கள் 85% கட்-ஆப் மதிப்பெண்கள் வரை கூட மாணவர்களை எடுத்துக் கொள்ளும். அதற்கென்று சில வகைமுறைகள் உள்ளன. சில வகையான முயற்சிகளின் மூலமே, ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். நல்ல ஆங்கில செய்தித் தாள்களை படிக்க வேண்டும். ஆங்கிலத்தில் பேசுவதற்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நழுவ விடாமல் பயன்படுத்தவும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us