நான் ஆனந்தன். பன்னிரெண்டாம் வகுப்பை முடித்த கலைப் பிரிவு மாணவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Kalvimalar - News

நான் ஆனந்தன். பன்னிரெண்டாம் வகுப்பை முடித்த கலைப் பிரிவு மாணவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?செப்டம்பர் 13,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

கணக்கற்ற வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் எந்த துறையில் செல்ல விரும்புகிறீர்கள் என்பதை முடிவுசெய்து, அதற்கேற்ப திட்டமிட வேண்டும். மற்றபடி, கலை மாணவர்களுக்கு வாய்ப்புகள் குறைவு என்று நினைப்பதும், சொல்வதும் அறியாமையே.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us