என் பெயர் பத்மபிரியா. எம்.பி.ஏ முடித்த எனக்கு, 1.6 வருடங்கள் எச்.ஆர் -ஆக பணிபுரிந்த அனுபவம் உண்டு. நான் எஸ்ஏபி(சாப்) படிக்கலாம் என்றிருக்கிறேன். அது என் முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமா? | Kalvimalar - News

என் பெயர் பத்மபிரியா. எம்.பி.ஏ முடித்த எனக்கு, 1.6 வருடங்கள் எச்.ஆர் -ஆக பணிபுரிந்த அனுபவம் உண்டு. நான் எஸ்ஏபி(சாப்) படிக்கலாம் என்றிருக்கிறேன். அது என் முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமா?செப்டம்பர் 13,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

வெறும் 1.6 வருட அனுபவமானது, எஸ்ஏபி படிப்பின் நன்மைகளை பெற உதவுமா என்பது எனக்குத் தெரியவில்லை. எச்.ஆர் தொழிலின் ஏதேனும் ஒரு பிரிவில் குறைந்தது 3 அல்லது 4 வருடங்கள் அனுபவம் பெற்றிருந்து, அதன் பிறகு நீங்கள் சாப் படித்தால், பல நிறுவனங்கள் உங்களை விரும்பி வேலைக்கு எடுத்துக் கொள்ளும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us