எனது பெயர் சிங்காரம். நான் பட்டப்படிப்பை முடித்தப் பிறகு, டிஓஇஏசிசி ஏ லெவல் முடித்துள்ளேன். இதன்பிறகு, வேலைபெறக்கூடிய ஏதேனும் குறுகியகால படிப்பைப் பற்றி கூறுங்களேன். எனக்கு வெப் டிசைன் மற்றும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் டெவலப்மென்ட் போன்ற துறைகளில் ஆர்வம் உண்டு. | Kalvimalar - News

எனது பெயர் சிங்காரம். நான் பட்டப்படிப்பை முடித்தப் பிறகு, டிஓஇஏசிசி ஏ லெவல் முடித்துள்ளேன். இதன்பிறகு, வேலைபெறக்கூடிய ஏதேனும் குறுகியகால படிப்பைப் பற்றி கூறுங்களேன். எனக்கு வெப் டிசைன் மற்றும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் டெவலப்மென்ட் போன்ற துறைகளில் ஆர்வம் உண்டு.ஆகஸ்ட் 29,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

நீங்கள் வெப் டிசைன் துறையில் நுழைய பலவிதமான படிப்புகள் உள்ளன. இன்றைய நாட்களில் PHP மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us