என் பெயர் ஆதிசிவன். தொலைநிலைக் கல்வி மூலமாக முதுநிலை படிப்பை முடித்தவர்கள், பி.எச்டி மேற்கொள்ள வெளிநாடு செல்ல முடியுமா? நான் இக்னோவில் பட்டம் பெற்றுள்ளேன். | Kalvimalar - News

என் பெயர் ஆதிசிவன். தொலைநிலைக் கல்வி மூலமாக முதுநிலை படிப்பை முடித்தவர்கள், பி.எச்டி மேற்கொள்ள வெளிநாடு செல்ல முடியுமா? நான் இக்னோவில் பட்டம் பெற்றுள்ளேன்.ஆகஸ்ட் 29,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

முடியும். UGC மற்றும் DEC அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவன பட்டங்கள் செல்லத்தக்கவை. இக்னோவைப் பொறுத்தவரை, பி.டெக் தொலைநிலைப் பட்டத்திற்கு இன்னும் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால், அதைத்தவிர மற்றவை பிரச்சினையில்லை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us