நான் ராஜகோபால். தற்போது எனது பள்ளி இறுதியாண்டை இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுடன் படித்து வருகிறேன். எனது, இதர பாடங்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலம். இதை முடித்தப் பின்னர், வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்புகள் எப்படி? மற்றும் அமிட்டி பல்கலையில் பயோடெக்னாலஜி படித்தால் நன்மைகள் அதிகமா? | Kalvimalar - News

நான் ராஜகோபால். தற்போது எனது பள்ளி இறுதியாண்டை இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுடன் படித்து வருகிறேன். எனது, இதர பாடங்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலம். இதை முடித்தப் பின்னர், வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்புகள் எப்படி? மற்றும் அமிட்டி பல்கலையில் பயோடெக்னாலஜி படித்தால் நன்மைகள் அதிகமா?ஆகஸ்ட் 29,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

உங்களுக்கான பெரிய வாய்ப்பு மருத்துவப் படிப்பு. மேலும், மருத்துவம் சார்ந்த பிற படிப்புகளிலும் வாய்ப்புகள் அதிகம். பயோடெக்னாலஜி படிப்பை பொறுத்தவரை, அதை முதுநிலை படிப்பில் மேற்கொள்வதே சிறந்தது. இளநிலைப் படிப்பை பொறுத்தவரை, பயாலஜி அல்லது வேதியியல் படிப்பது நல்லது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us