எனது பெயர் மணி. மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் படிப்பு ஆகியவற்றை முடித்த பின்னர் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி கூறுங்கள். | Kalvimalar - News

எனது பெயர் மணி. மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் படிப்பு ஆகியவற்றை முடித்த பின்னர் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி கூறுங்கள்.ஆகஸ்ட் 29,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்த இரண்டுமே நிறைய வேலைவாய்ப்புகளைக் கொண்ட துறைகள். ஆனால் ஆரம்ப வருடங்களில், இந்த இரண்டிலுமே கடும் உழைப்புத் தேவைப்படும்.

மாஸ்காம் துறையின் பயிற்சி காலங்களில் கிடைக்கும் ஊதியம் குறைவாக இருக்கும். ஜர்னலிசம், பிரின்ட், தொலைக்காட்சி அல்லது ஆன்லைன், பொது மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரத்துறை ஆகியவற்றில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us