எனது பெயர் வேலன். அனுபவமின்றி ஒரு வெளிநாட்டில் எம்பிஏ படிக்க முடியுமா? மற்றும் அதற்கு அரசாங்கம் உதவித்தொகை அளிக்குமா? அதற்கான வாய்ப்புகள் இருக்குமெனில், எந்த தேர்வை நான் எழுத வேண்டும்? | Kalvimalar - News

எனது பெயர் வேலன். அனுபவமின்றி ஒரு வெளிநாட்டில் எம்பிஏ படிக்க முடியுமா? மற்றும் அதற்கு அரசாங்கம் உதவித்தொகை அளிக்குமா? அதற்கான வாய்ப்புகள் இருக்குமெனில், எந்த தேர்வை நான் எழுத வேண்டும்?ஆகஸ்ட் 29,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

எம்பிஏ படிப்பு என்பது செலவு மிக்கது. மேலும், அப்படிப்பிற்கான முழு உதவித்தொகை திட்டத்தில் போட்டிகள் மிக அதிகம். எனவே, நல்ல தரத்தினாலான பணி அனுபவமே உங்களுக்கான தற்போதைய நல்வாய்ப்பாக அமையும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us