எனது பெயர் முருகன். நான் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்துள்ளேன். பிறகு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வரும் எனக்கு, தற்போது மென்பொருள் துறையில் விருப்பமில்லாமல் உள்ளது. எனவே, வேறுசில நல்ல வாய்ப்புகள் இருந்தால் சொல்லுங்கள். | Kalvimalar - News

எனது பெயர் முருகன். நான் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்துள்ளேன். பிறகு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வரும் எனக்கு, தற்போது மென்பொருள் துறையில் விருப்பமில்லாமல் உள்ளது. எனவே, வேறுசில நல்ல வாய்ப்புகள் இருந்தால் சொல்லுங்கள்.ஆகஸ்ட் 29,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

உங்களது அதிருப்தி, பணி சூழலால் ஏற்பட்டதா அல்லது பணிபுரியும் நிறுவனத்தால் ஏற்பட்டதா என்பதைப் பற்றி தெளிவாக ஆராயவும். இதன்மூலம் உங்களது எதிர்கால நடவடிக்கையை தெளிவாக திட்டமிட முடியும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us