என் பெயர் பெரிய கருப்பன். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ மற்றும் யுஜிசி ஆகியவற்றின் அங்கீகாரங்கள் தேவையா? ஏனெனில், கிரேட் லேக்ஸ், ஸ்கைலைன் பிசினஸ் ஸ்கூல் மற்றும் ஐஎஸ்பி போன்றவை, ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்றிருக்கவில்லையே? | Kalvimalar - News

என் பெயர் பெரிய கருப்பன். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ மற்றும் யுஜிசி ஆகியவற்றின் அங்கீகாரங்கள் தேவையா? ஏனெனில், கிரேட் லேக்ஸ், ஸ்கைலைன் பிசினஸ் ஸ்கூல் மற்றும் ஐஎஸ்பி போன்றவை, ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்றிருக்கவில்லையே?ஜூலை 08,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

உங்களின் தேவைக்கேற்ப இங்கே விஷயங்கள் மாறுபடுகின்றன. ஐஎஸ்பி என்பது, ஸ்கைலைனிலிருந்து பெரிதும் மாறுபட்டதாகும். எனவே, நமக்கு என்ன தேவை என்பதே இங்கு முக்கியம். நீங்கள் உயர்கல்வியை மேற்கொள்ளவுள்ளீர்களா? அல்லது பணியாற்றப் போகிறீர்களா என்பதே இங்கு முக்கியம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us