என் பெயர் கருணாநிதி. நான் திருச்சி என்ஐடி -யில், கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் எம்.எஸ் படிக்கிறேன். இன்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி படிப்பில் பி.டெக் முடித்தேன். சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தில் எனக்கு ஆர்வம் உள்ளது. எனவே தகுந்த ஆலோசனை வழங்கவும். | Kalvimalar - News

என் பெயர் கருணாநிதி. நான் திருச்சி என்ஐடி -யில், கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் எம்.எஸ் படிக்கிறேன். இன்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி படிப்பில் பி.டெக் முடித்தேன். சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தில் எனக்கு ஆர்வம் உள்ளது. எனவே தகுந்த ஆலோசனை வழங்கவும்.ஜூலை 08,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

நீங்கள் TERI -க்கு விண்ணப்பிப்பது சிறந்தது. நீங்கள் விரும்பும் துறையில் பணிபுரிய இது சிறந்த இடம். இதுதவிர, பெங்களூரிலுள்ள ATREE -ம் சிறந்த இடமே.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us