நான் அழகப்பன். அறிவியல் பிரிவில் பள்ளி மேல்நிலைப் படிப்பை சமீபத்தில் முடித்த எனக்கு, கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்வதில் ஆர்வம். எனவே, இந்தியாவில் இந்தப் படிப்பை வழங்கும் சிறந்த கல்லூரிகள் பற்றியும், அதற்கான வேலைவாய்ப்புகள் பற்றியும் விளக்கவும். | Kalvimalar - News

நான் அழகப்பன். அறிவியல் பிரிவில் பள்ளி மேல்நிலைப் படிப்பை சமீபத்தில் முடித்த எனக்கு, கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்வதில் ஆர்வம். எனவே, இந்தியாவில் இந்தப் படிப்பை வழங்கும் சிறந்த கல்லூரிகள் பற்றியும், அதற்கான வேலைவாய்ப்புகள் பற்றியும் விளக்கவும்.ஜூலை 08,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

எப்போதுமே, வரவேற்பும், வாய்ப்பும் உள்ள துறைகளில் இதுவும் ஒன்று. ரசாயன நிறுவனங்கள், பெட்ரோலியம், பார்மா மற்றும் உர நிறுவனங்கள் போன்றவற்றில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us