என் பெயர் லிங்கம். நான் ஒரு தகுதிவாய்ந்த (சிஏ). ஆனால் எனக்கு, பி.காம், பி.ஏ மற்றும் எல்.எல்.பி போன்ற பட்டப் படிப்பு தகுதிகள் இல்லை. எனவே, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் எம்பிஏ படிப்பில் சேரும் தகுதி எனக்குள்ளதா? | Kalvimalar - News

என் பெயர் லிங்கம். நான் ஒரு தகுதிவாய்ந்த (சிஏ). ஆனால் எனக்கு, பி.காம், பி.ஏ மற்றும் எல்.எல்.பி போன்ற பட்டப் படிப்பு தகுதிகள் இல்லை. எனவே, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் எம்பிஏ படிப்பில் சேரும் தகுதி எனக்குள்ளதா?ஜூலை 08,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

CA தகுதி என்பது பிஎச்.டி ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்வதற்கான தகுதி நிலையாக கருதப்படுகிறது. தங்களிடம் எம்பிஏ சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதியாக இளநிலைப் பட்டப் படிப்பை ஐஐஎம் -கள் கோருவதால், அவற்றில் சேர முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us