எனது பெயர் அக்ஷய் குமார். எனக்கு நிறக் குருடு குறைபாடு உள்ளது. பொது பாதுகாப்பு சேவை மூலமாக, ராணுவத்தில் சேர என்னால் முடியுமா? | Kalvimalar - News

எனது பெயர் அக்ஷய் குமார். எனக்கு நிறக் குருடு குறைபாடு உள்ளது. பொது பாதுகாப்பு சேவை மூலமாக, ராணுவத்தில் சேர என்னால் முடியுமா?ஜூலை 08,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

நிறக் குருடு குறைபாடு உள்ளவர்கள், ராணுவத்தில், ஆசிரிய/மதம் சார்ந்த பணிகளுக்கு என்று மட்டுமே, பணியாளர் தேர்வு கமிட்டியிடம்(SSC) விண்ணப்பிக்க முடியும். ஆனால், ராணுவ தலைமையகத்திற்கு இதுகுறித்து எழுதப்பட்டுள்ளது. அங்கிருந்து பதில் வந்தபிறகு, பிற விபரங்கள் தெரியவரும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us