எனது பெயர் பிரியா. நான் எம்.காம் படித்த ஒரு முதுநிலை பட்டதாரி. கார்பரேட் துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் உண்டு. எனது தொழிலை, மென்திறன்கள்/மேலாண்மை பயிற்சியாளராக ஆக்கிக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு ஆசிரியப் பணியில் பெரும் ஆர்வமுண்டு. எனவே, எனது லட்சியத்தை அடைய எதுபோன்ற படிப்புகளை நான் மேற்கொள்ள வேண்டும்? | Kalvimalar - News

எனது பெயர் பிரியா. நான் எம்.காம் படித்த ஒரு முதுநிலை பட்டதாரி. கார்பரேட் துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் உண்டு. எனது தொழிலை, மென்திறன்கள்/மேலாண்மை பயிற்சியாளராக ஆக்கிக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு ஆசிரியப் பணியில் பெரும் ஆர்வமுண்டு. எனவே, எனது லட்சியத்தை அடைய எதுபோன்ற படிப்புகளை நான் மேற்கொள்ள வேண்டும்?ஜூலை 08,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

Dale Carnegie கல்வி நிறுவனத்தில் இதற்கான சிறப்பு படிப்பு உள்ளது. அதேசமயத்தில், மேலாண்மை பயிற்சியாளர் என்பது ஒரு சிறப்பு வாய்ந்த பணியாகும். எனவே, கார்பரேட் அனுபவம் இப்பணிக்கு மிகுந்த உதவியாக அமையும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us