என் பெயர் ஜெயராம். வழக்கறிஞர்களை பொதுவாக, சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் என்றுதானே அழைக்கிறோம். இவைத்தவிர, வேறு வகைகள் என்னென்ன? | Kalvimalar - News

என் பெயர் ஜெயராம். வழக்கறிஞர்களை பொதுவாக, சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் என்றுதானே அழைக்கிறோம். இவைத்தவிர, வேறு வகைகள் என்னென்ன?ஜூன் 26,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

சிவில் என்பதில் பல உட்பிரிவுகள் உள்ளன. Taxation, Human rights, Intellectual property, Environment and Arbitration போன்றவை அவற்றுள் சில. மற்றபடி கிரிமினல் வழக்கறிஞர் என்பதற்கு, கிரிமினல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை கையாள்பவர் என்பது பொருளாகும். பல உட்பிரிவுகளை இந்த 2 பெரும் பிரிவுகளும் உள்ளடக்கியுள்ளன.

இன்றைய உலகமயமாக்கல் சூழலில், ஒவ்வொரு உட்பிரிவுக்கும், தகுதியும், திறமையும் வாய்ந்த வழக்கறிஞர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். அவர்களுக்கான வருமானமும் மிக அதிகம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us