நான் ஜேசுதாஸ். பி.காம் படிப்பில் 50% முதல் 60% வரையிலான மதிப்பெண்களைப் பெற்ற ஒரு மாணவர், முதுநிலைப் படிப்பில் எம்பிஏ மற்றும் இணிண்t ச்ஞிஞிணிதணtடிணஞ் படிப்புகளைத் தவிர்த்து, வேறு எந்தவிதமான படிப்புகளைத் தேர்வு செய்யலாம்? | Kalvimalar - News

நான் ஜேசுதாஸ். பி.காம் படிப்பில் 50% முதல் 60% வரையிலான மதிப்பெண்களைப் பெற்ற ஒரு மாணவர், முதுநிலைப் படிப்பில் எம்பிஏ மற்றும் இணிண்t ச்ஞிஞிணிதணtடிணஞ் படிப்புகளைத் தவிர்த்து, வேறு எந்தவிதமான படிப்புகளைத் தேர்வு செய்யலாம்?ஜூன் 23,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

இதுபோன்ற ஒரு நிலையில், எம்.காம் படிப்பை முடித்துவிட்டு, NET and SLET போன்ற தேர்வுகளுக்கு படித்து அதில் தேர்ச்சி பெறலாம். இந்த வழிமுறையானது, செலவு குறைந்தது, அதேசமயத்தில், அதிக பயனையும் தரக்கூடியது. கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில், ஆசிரியப் பணியைப் பெற்று வளம் பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us