எனது பெயர் திருமாவளவன். பொறியியல் பட்டதாரியான நான், கடந்த 1 வருடமாக ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனது பணி மேம்பாடுகளை உறுதிசெய்ய, நான் எம்.பி.ஏ அல்லது முதுநிலை பொறியியல் படிப்பை மேற்கொள்ள வேண்டுமா? | Kalvimalar - News

எனது பெயர் திருமாவளவன். பொறியியல் பட்டதாரியான நான், கடந்த 1 வருடமாக ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனது பணி மேம்பாடுகளை உறுதிசெய்ய, நான் எம்.பி.ஏ அல்லது முதுநிலை பொறியியல் படிப்பை மேற்கொள்ள வேண்டுமா?மே 11,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

கூடுதலான தொழில்நுட்ப தகுதி எப்போதுமே நல்லதுதான். ஆனால், அதன்பொருட்டு ME/M.Tech அல்லது MBA படிக்கலாமா என்பதை முடிவுசெய்வது அவரவர் விருப்பம் சார்ந்தது. நீங்கள் தற்போது செய்யும் வேலையை மிகவும் சந்தோஷமாக உணர்ந்தால், மெக்கானிக்கல் அல்லது இன்டஸ்ட்ரியல் பொறியியலில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ளலாம்.

அதேசமயம், நிர்வாகம் தொடர்புடைய பொறுப்புகளை ஏற்று, வணிக செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்க விரும்பினால், நீங்கள் MBA படிப்பதே சிறந்தது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us