இக்பை பல்கலைக்கழகம், சிக்கிம் | Kalvimalar - News

இக்பை பல்கலைக்கழகம், சிக்கிம்

எழுத்தின் அளவு :

இக்பை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககம் 2008 ம் ஆண்டு தொலைநிலை கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்று தொடங்கப்பட்டது.

வழங்கப்படும் படிப்புகள்:
எம்.பி.ஏ.,
எம்.ஐ.பி.எம்., (மாஸ்டர் ஆப் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் போர்ட்போலியோ மேனஜ்மென்ட்)

தொடர்பு கொள்ள:
இக்பை பல்கலைக்கழகம், சிக்கிம்
டி.எம்.எஸ்.எஸ். ஸ்கூல் சாலை,
டெவலப்மென்ட் ஏரியா
கேங்டாக், சிக்கிம் 737101
போன்: 03592 - 202065/066
பேக்ஸ்: 03592 - 201466
இமெயில்: registrar@iusikkim.edu.in
வெப்சைட்: www.iusikkim.edu.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us