நான் ஐஸ்வர்யா. எனது மகன் அடுத்தாண்டு ஏஐஇஇஇ தேர்வு எழுதவுள்ளான். அவன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் சிறப்பு படிப்பை மேற்கொள்ளவுள்ளான். ஆனால், இது ஒரு சரியான முடிவா? என்று எனக்குத் தெரியவில்லை. எனவே எனக்கு விளக்கவும். | Kalvimalar - News

நான் ஐஸ்வர்யா. எனது மகன் அடுத்தாண்டு ஏஐஇஇஇ தேர்வு எழுதவுள்ளான். அவன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் சிறப்பு படிப்பை மேற்கொள்ளவுள்ளான். ஆனால், இது ஒரு சரியான முடிவா? என்று எனக்குத் தெரியவில்லை. எனவே எனக்கு விளக்கவும்.மார்ச் 14,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

எந்தவொரு பொறியியல் மாணவருக்கும், சரியான பிரிவைத் தேர்வுசெய்தலென்பது, எப்போதும் சவாலான ஒன்றாகவே இருக்கும். எனவே, இந்த சிக்கலைப் போக்க, சாத்தியமான பல பாடப்பிரிவுகளை எழுதி வைத்துக்கொள்வது நல்லது. மேலும், ஐடி, கணிப்பொறி அறிவியல் போன்ற துறைகள், அதிகமான பொறியாளர்களுக்கு பணி வாய்ப்புகளைத் தருகின்றன என்பதையும் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. அதேசமயம், மெக்கானிக்கல் துறைதான் உங்கள் மகனின் ஆஸ்தான விருப்பம் எனில், அதை தடைசெய்ய வேண்டிய அவசியமில்லை. நல்ல கல்லூரியாக தேர்வுசெய்து படிக்கவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us