இக்பை, திரிபுரா | Kalvimalar - News

இக்பை, திரிபுரா

எழுத்தின் அளவு :

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் தொடங்கப்பட்ட இக்பை பல்கலைக்கழகம் தொலைநிலை கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளது.  சிறந்த உள்கட்டமைப்பு வசதியுடன், படிப்பதற்கு தேவயான சூழ்நிலையில் அகர்தலாவில் இதன் வளாகம் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகதுக்கு கல்வி மையங்கள் கிடையாது.

வழங்கப்படும் படிப்புகள்:
எம்.பி.ஏ.,
எம்.ஐ.எப்.ஏ.,
எம்.சி.ஏ.,
பி.பி.ஏ.,
பி.சி.ஏ.,

தொடர்பு கொள்ள:
இக்பை, திரிபுரா
கமல்காட், சடார், மேற்கு திரிபுரா : 799210௦
போன்0381 - 2865755/56/57/58
இமெயில்: registrar@iutripura.edu.in
வெப்சைட்: www.iutripura.edu.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us