பி.காம்., முடித்துள்ளேன். சுய தொழில் தொடங்க விரும்புகிறேன். இதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்குமா? | Kalvimalar - News

பி.காம்., முடித்துள்ளேன். சுய தொழில் தொடங்க விரும்புகிறேன். இதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்குமா?பிப்ரவரி 18,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

வங்கிகள் சுய தொழிலுக்கான கடனைத் தரும் போது, இந்தத் துறையில் உங்களுக்கு ஏற்கனவே அனுபவம் இருப்பதை வலியுறுத்துகின்றன. எனவே முதலில் என்ன சுயதொழில் செய்யலாம் என்பதை தீர்மானிப்பதோடு அந்தத் துறையில் நடைமுறை அனுபவம் பெற முயற்சிக்கவும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us