இக்பை பல்கலைக்கழகம் , உத்தரகண்ட | Kalvimalar - News

இக்பை பல்கலைக்கழகம் , உத்தரகண்ட

எழுத்தின் அளவு :

இக்பை பல்கலைக்கழகம்,  2003 ம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் தொடங்கப்பட்டது. இது பல்கலைக்கழக மானிய குழு மற்றும் தொலைநிலை கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளது இதற்கென்று கல்வி மையங்கள் கிடையாது. பல்வேறு துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை தொலைநிலை கல்வி முறையில் வழங்கி வருகிறது.

இளநிலை படிப்புகள்:
பி.பி.ஏ.,
பி.சி.ஏ.,

முதுநிலை படிப்புகள்:
டெலிகாம் மேனஜ்மென்ட்
இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் மேனஜ்மென்ட்
மீடியா பிசினஸ் மேனஜ்மென்ட்
லாஜிஸ்டிக்ஸ் மேனஜ்மென்ட்
ஏவியேஷன் மேனஜ்மென்ட்
ஹாஸ்பிடல் மேனஜ்மென்ட்
அக்ரி பிசினஸ் மேனஜெமென்ட்
பார்மா பிசினஸ் மேனஜ்மென்ட்

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் பிசினஸ் பினான்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் புரொஜக்ட் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் பேங்கிங்
பி.ஜி. டிப்ளமோ இன் எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் கஸ்டமர் ரிலேஷன்ஷிப் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் சப்ளை செயின் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங்
பி.ஜி. டிப்ளமோ இன் டிரஷரி அண்ட் போரக்ஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் ரீடைல் மேனஜ்மென்ட் 
பி.ஜி. டிப்ளமோ இன் பிரான்டு மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் டிரைனிங் அண்ட் டெவலப்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் குவாலிட்டி மேனஜ்மென்ட்

தொழில் படிப்புகள்:
எம்.பி.ஏ.,
எக்ஸ்சிக்யூட்டிவ் எம்.பி.ஏ.,
எம்.சி.ஏ.,
எம்.எஸ்.எப்.,
சி.பி.ஏ.,

தொடர்பு கொள்ள:
இக்பை பல்கலைக்கழகம்
ராஜவாலா சாலை, சென்டிரல் ஹோப் டவுன்
செலகுரி , டேராடூன் 248197
உத்தரகண்ட
போன்: 0135-3246450/51
இமெயில்: registrar@iuuttarakhand.edu.in
வெப்சைட்:  www.iuuttarakhand.edu.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us