ஈஸ்டன் இன்ஸ்டிடியூட் பார் இண்டிகிரேடட் லேர்னிங் இன் மேனஜ்மென்ட் | Kalvimalar - News

ஈஸ்டன் இன்ஸ்டிடியூட் பார் இண்டிகிரேடட் லேர்னிங் இன் மேனஜ்மென்ட்

எழுத்தின் அளவு :

ஈஸ்டன் இன்ஸ்டிடியூட் பார் இண்டிகிரேடட் லேர்னிங் இன் மேனஜ்மென்ட் (ஈ.ஐ.ஐ.எல்.எம்) தொலைநிலை கல்வி 2008ம் ஆண்டு  மே மாதம் 9ம் தேதி தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகாரம் பெற்றுள்ளது. மேலும் இது  ஐ.எஸ்.ஓ 9001 : 14001 சான்றிதழ் பெற்றுள்ளது.

முதுநிலை பட்டப்படிப்புகள்
எம்.பி.ஏ., (எச்.ஆர், பினான்ஸ், மார்க்கெட்டிங், ஐ.டி, ஐ.பி, ரீடைல் மேனஜ்மென்ட், ஆப்ரேஷன் மேனஜ்மென்ட், சப்ளை செயின் மேனஜ்மென்ட்)
எம்.பி.ஏ., (லேட்ரல் என்ட்ரி)
எம்.பி.ஏ., எக்ஸ்சிக்யூடிவ்
எம்.பி.ஏ., இன்சூரன்ஸ் அண்ட் ரிஸ்க் மேனஜ்மென்ட்
எம்.ஏ., டூரிசம் மேனஜ்மென்ட்
ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்
எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் (லேட்ரல் என்ட்ரி)
எம்.சி.ஏ.,
எம்.சி.ஏ., (லேட்ரல் என்ட்ரி)
எம்.எஸ்.சி., ஐ.டி
எம்.எஸ்.சி., ஐ.டி (லேட்ரல் என்ட்ரி)
பி.ஏ., பேஷன் மார்க்கெட்டிங் அண்ட் பிரமோஷன்
எம்.எஸ்.சி., கிராபிக் அண்ட் மல்டி-மீடியா
எம்.பி.ஏ., டெலிகாம் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்

இளநிலை பட்டப்படிப்புகள்
பி.பி.ஏ., (எச்.ஆர், பினான்ஸ், மார்க்கெட்டிங், ஐ.டி, ஐ.பி)
பி.பி.ஏ., (லேட்ரல் என்ட்ரி)
பேச்சுலர் ஆப் இன்சூரன்ஸ் அண்ட் ரிஸ்க் மேனஜ்மென்ட்
பி.எஸ்.சி., ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்
பி.எஸ்.சி., ஏர்லைன் டிக்கெட்டிங் அண்ட் ஹாஸ்பிடாலிட்டி மேனஜ்மென்ட்
பி.எஸ்.சி., ஏர்லைன் டிக்கெட்டிங் அண்ட் ஹாஸ்பிடாலிட்டி மேனஜ்மென்ட் (லேட்ரல் என்ட்ரி)
பி.எஸ்.சி., ஏர்லைன் ஹாஸ்பிடாலிட்டி கஸ்டமர் கேர்
பி.எஸ்.சி., ஏர்லைன் ஹாஸ்பிடாலிட்டி கஸ்டமர் கேர் (லேட்ரல் என்ட்ரி)
பேச்சுலர் ஆப் ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்
பி.சி.ஏ., (லேட்ரல் என்ட்ரி)
பி.எஸ்சி., ஐ.டி
பி.எஸ்சி., ஐ.டி  (லேட்ரல் என்ட்ரி)
பி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங்
பி.எஸ்சி., கிராபிக் அண்ட் மல்டி-மீடியா

டிப்ளமோ பாடப்பிரிவுகள்
மேனஜ்மென்ட்
ரீடைல் மேனஜ்மென்ட்
பினான்சியல் மேனஜ்மென்ட்
ஆப்ரேஷன் மேனஜ்மென்ட்
சப்ளை செயின் மேனஜ்மென்ட்
இண்டஸ்ட்ரியல் ரிலேஷன் அண்ட் பர்சோனல் மேனஜ்மென்ட்
டிரைனிங் அண்ட் டெவலப்மென்ட்
இன்பிராஸ்ட்ரக்சர் மேனஜ்மென்ட், ரியல் எஸ்டேட் மேனஜ்மென்ட்
இன்சூரன்ஸ் அண்ட் ரிஸ்க் மேனஜ்மென்ட்
டிப்ளமோ இன் ஆர்கிடெக்சர் டெக்னாலஜி அண்ட் கன்ஸ்ட்ரக்சன்
டிப்ளமோ இன் இன்டீரியர் டிசைன்
கிராபிக் அண்ட் மல்டி மீடியா
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்
எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்
மெக்கானிகல் இன்ஜினியரிங்

முதுநிலை டிப்ளமோ பாடப்பிரிவுகள்
இன்சூரன்ஸ் அண்ட் ரிஸ்க் மேனஜ்மென்ட்
ஹாஸ்பிடாலிட்டி அண்ட் டூரிசம்
ஏர் ஹோஸ்டஸ் ட்ரைனிங் அண்ட் கிரௌண்ட் ஹென்ட்லிங்
மீடியா மேனஜ்மென்ட்
அட்வடைசிங் அண்ட் ஈவன்ட் பிளானிங்
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
கிராபிக் அண்ட் மல்டி மீடியா
பீடியாட்ரிக் நியூரோ பிசியோதெரபி
அட்வான்ஸ்டு மைக்ரோ அண்ட் பேதாலஜிகல் லேபாரட்டிரி டெக்னீசியஸ்

மேலும் விவரங்களுக்கு:
ஈஸ்டன் இன்ஸ்டிடியூட் பார் இண்டிகிரேடட் லேர்னிங் இன் மேனஜ்மென்ட், தொலைநிலை கல்வி நிறுவனம்
ஜோர்தங், நாமச்சி
இ-மெயில்: info@eiilmuniversity.ac.in
வெப்சைட்: http://www.ddl.eiilmuniversity.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us