நான் சரவணக்குமார். எனது மேல்நிலைப் படிப்பை தனியார் மூலமாக முடித்துள்ளேன். பி.எஸ்சி கணிப்பொறி அறிவியல் இளநிலைப் பட்டப்படிப்பை தொலைநிலைக் கல்விமூலமாக மேற்கொள்ள முடியுமா? | Kalvimalar - News

நான் சரவணக்குமார். எனது மேல்நிலைப் படிப்பை தனியார் மூலமாக முடித்துள்ளேன். பி.எஸ்சி கணிப்பொறி அறிவியல் இளநிலைப் பட்டப்படிப்பை தொலைநிலைக் கல்விமூலமாக மேற்கொள்ள முடியுமா?ஜனவரி 11,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

உங்களது பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை தாராளமாக தொலைநிலைக் கல்வி முறையில் மேற்கொள்ளலாம். ஆனால், இந்த விஷயத்தில் எனது ஆலோசனை என்னவென்றால், பிற்காலத்தில் ஐடி துறையில் நல்ல வேலைவாய்ப்புகளை பெற வேண்டுமெனில், இந்தப் படிப்பை நீங்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று படிப்பதே நல்லது.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us