எனது பெயர் கண்ணன். டிப்ளமோ முடித்துள்ள நான், தொலைநிலைக் கல்வி மூலமாக முடித்த பிபிஏ படிப்பில் வெறும் 40% மதிப்பெண்களையேப் பெற்றுள்ளேன். எனவே, டேன்செட் தேர்வு எழுத எனக்கு தகுதி உள்ளதா? | Kalvimalar - News

எனது பெயர் கண்ணன். டிப்ளமோ முடித்துள்ள நான், தொலைநிலைக் கல்வி மூலமாக முடித்த பிபிஏ படிப்பில் வெறும் 40% மதிப்பெண்களையேப் பெற்றுள்ளேன். எனவே, டேன்செட் தேர்வு எழுத எனக்கு தகுதி உள்ளதா?ஜனவரி 11,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

யுஜிசி அனுமதியின்படி கீழ், அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் நீங்கள் தொலைநிலை முறையிலான பிபிஏ முடித்திருந்தால், எம்பிஏ படிப்பிற்கான டேன்செட் தேர்வை எழுதலாம். அதேசமயம், எம்சிஏ படிப்பிற்கான டேன்செட் எழுதும் தகுதி உங்களுக்கு கிடையாது.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us