குரு நானக் தேவ் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

குரு நானக் தேவ் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

குரு நானக் தேவ் பல்கலைக்கழகம் 24, நவம்பர் 1969 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இப்பல்கலைக்கழகம் 500௦௦ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

2010-2011ம் ஆண்டு முதல் குரு நானக் தேவ் தொலைநிலை கல்வியானது தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ படிப்புகளை வழங்கி வருகிறது.

இளநிலை பட்டப்படிப்புகள்
பி.ஏ.,
பி.எஸ்சி.,
பி.சி.ஏ.,
பி.பி.ஏ.,
பி.காம்.,
 
முதுநிலை பட்டப்படிப்புகள்
எம்.ஏ.,
எம்.சி.ஏ.,
எம்.எஸ்சி.,
 
முதுநிலை டிப்ளமோ பாடப்பிரிவுகள்
முதுநிலை டிப்ளமோ டிரஸ் டிசைனிங் அண்ட் 
டெய்லரிங்
முதுநிலை டிப்ளமோ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்

டிப்ளமோ பாடப்பிரிவுகள்
டிப்ளமோ இன் காஸ்மடாலாஜி
ஸ்டிச்சிங் அண்ட் டெய்லரிங்
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்

மேலும் விவரங்களுக்கு:
அமிர்தசரஸ், பஞ்சாப்
தொலைபேசி: 91-183-2258802-09
வெப்சைட்:
http://gndu.ac.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us