வடக்கு வங்காள பல்கலைக்கழகம் | Kalvimalar - News

வடக்கு வங்காள பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

வடக்கு வங்காள பல்கலைக்கழகம் 16, செப்டம்பர் 1981 ம் ஆண்டு நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம் "B++" என்ற தர நிலை அங்கீகாரம் பெற்றுள்ளது.

வடக்கு வங்காள பல்கலைக்கழக, தொலைநிலை கல்வி இயக்ககம் தரமான கல்வியை மாணவர்களுக்கு சரியான முறையில் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் முதுநிலை பட்ட படிப்புகளை வழங்கி வருகிறது. தொலைநிலை கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

முதுநிலை பட்டப்படிப்புகள் (2 வருடம்)
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., தத்துவயியல்
எம்.ஏ., நேபாள மொழி
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., பெங்காலி
எம்.எஸ்சி., கணிதம்

மேலும் விவரங்களுக்கு:
வடக்கு வங்காள பல்கலைக்கழக, தொலைநிலை கல்வி இயக்ககம்
சிலிகுரி - 734013
வடக்கு வங்காளம்
தொலைபேசி: (0353) 2776363, 2776379
பேக்ஸ்: 0353 - 2776363
வெப்சைட்:
www.ddenbu.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us