அண்ணா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் | Kalvimalar - News

அண்ணா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்

எழுத்தின் அளவு :

இந்தியாவில் தொழில்நுட்ப கல்வி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கோவை அண்ணா பல்கலைக்கழக தொலைநிலை மற்றும் ஆன்லைன் முறையில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. தற்போதையே சர்வதேச வர்த்தக தேவைகளை எதிர்நோக்கும் வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பெற்றுள்ளது

இளநிலை படிப்புகள்:
பி.பி.ஏ., பேங்க் மேனஜ்மென்ட்
பி.பி.ஏ., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பி.பி.ஏ., ஜெனரல் மேனஜெமென்ட்
பி.பி.ஏ., ஓட்டல் மேனஜ்மென்ட்
பி.பி.ஏ., ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
பி.பி.ஏ., மார்க்கெட்டிங் மேனஜெமென்ட்
பி.பி.ஏ., ரீடைல் சப்ளை செயின் மேனஜ்மென்ட்

முதுநிலை படிப்புகள்:
எம்.பி.ஏ., ஏர் லைன் அண்ட் ஏர்போர்ட் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., பேங்கிங், இன்சூரன்ஸ், அண்ட் பைனல் சர்வீசஸ்
எம்.பி.ஏ., பினான்சியல் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., ஜெனரல் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., ஹெல்த் கேர் அண்ட் ஹாஸ் பிடல் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., இன்டர் நேஷனல் பிசினஸ் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., சாப்ட்வேர் எண்டர்பிரைஸ் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., டெலிகாம் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., இ பிசினஸ்
எம்.பி.ஏ., இ.கவர்னன்ஸ்
எம்.பி.ஏ., பயோ டெக்னாலஜி
எம்.பி.ஏ., போர்ட் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., ரீடைல் சப்ளை செயின் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., டிரன்ஸ்போர்ட் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., புட் அண்ட் அக்ரி பிசினஸ் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., எனர்ஜி மேனஜ்மென்ட்
எம்.சி.ஏ.,
எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலாஜி

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் இண்டஸ்ட்ரியல் சேப்டி

தொடர்பு கொள்ள:
இயக்குனர்
தொலைநிலை மற்றும் ஆன்லைன் இயக்ககம்
அண்ணா பல்கலைக்கழகம்
ஜி.சி.டி., வளாகம், கோயம்புத்தூர் 641013.
போன்: 0422-2455353
இமெயில்: dode@annauniv.ac.in
வெப்சைட்: www.annauniv.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us