இ.எப்.எல். பல்கலைக்கழகம் | Kalvimalar - News

இ.எப்.எல். பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

இ.எப்.எல். பல்கலைக்கழக தொலைநிலை கல்வி ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மாணவர்கள் நல்ல பயிற்சி மற்றும் திறன் பெற வேண்டும் என்ற நோக்கதில் தொடங்கப்பட்டது.  இப்பல்கலைக்கழகம் இரண்டு டீச்சர் டிரைனிங் படிப்பு, சான்றிதழ் மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளை வழங்கி வருகிறது.

தெற்கு ஆசியாவில் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழி பாடங்களுக்குகாக தொடங்கப்பட்ட பிரேத்யேகமான பல்கலைக்கழகமாகும்..

வழங்கப்படும் படிப்புகள்:
எம்.ஏ.,
போஸ்ட் கிராஜுவேட் சர்டிபிகேட் இன் டீச்சிங் ஆப் இங்கிலீஷ்
போஸ்ட் கிராஜுவேட் இன் டிப்ளமோ இன் டீச்சிங் ஆப் இங்கிலீஷ்

தொடர்பு கொள்ள:
இ.எப்.எல். பல்கலைக்கழகம்
ஹைதராபாத் 500 007
போன்: 40 27689431
வெப்சைட்: efluniversity.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us