அலகாபாத் அக்ரிகல்ச்சர் இன்ஸ்டிடியூட் | Kalvimalar - News

அலகாபாத் அக்ரிகல்ச்சர் இன்ஸ்டிடியூட்

எழுத்தின் அளவு :

அலகாபாத் அக்ரிகல்ச்சர் இன்ஸ்டிடியூட் - நிகர்நிலை பல்கலைக்கழகம் சர்வேதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளது இப்பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் பாரம்பரியம் சார்ந்த துறைகளில் பல்வேறு இளநிலை, முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது. அந்தந்த துறைகளில் நல்ல பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்கள்.

தொழில்நுட்ப படிப்புகள்:
டிப்ளமோ இன் இன்பர்மேஷன் டெக்னாலாஜி
பி.சி.ஏ.,
எம்.சி.ஏ., ,
பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
பி.ஜி. டி.சி.ஏ.,
பி.ஜி.ஜே.எம்.சி.,
பி.எல்.ஐ.எஸ்., சி.,
எம்.எல்.ஐ.எஸ்.சி.,

மேலாண்மை படிப்புகள்:
எம்.பி.ஏ.,
பி.பி.ஏ.,
பி.பி.ஏ., ஓட்டல் மேனஜ்மென்ட்
பி.பி.ஏ., டூரிசம் மேனஜ்மென்ட்
டிப்ளமோ இன் எக்ஸ்போர்ட் மேனஜ்மென்ட்
டிப்ளமோ இன் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங்
டிப்ளமோ இன் ஓட்டல் மேனஜ்மென்ட்
டிப்ளமோ இன் டூரிசம் மேனஜ்மென்ட்
டிப்ளமோ இன் பினான்சியல் மேனஜ்மென்ட்

பாரம்பரிய படிப்புகள்:
பி.ஏ.,
எம்.ஏ.,
பி.காம்.,
எம். காம்.,
எம்.எஸ்.டபுள்யூ

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி இயக்ககம்
சாம் ஹிக்கின்போடோம் இன்ஸ்டிடியூட் ஆப் ஆக்ரிக்கல்ச்சர் டெக்னாலஜி  அண்ட் சயின்ஸ்
நயினி அலகாபாத் 211 007
போன்: (0532) 2684317
இமெயில்: aaidudec@aaidudec.org
வெப்சைட் http://www.aaidudec.org

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us