10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளேன். பிளஸ் 2வை அஞ்சல் வழியில் படிக்கலாமா? | Kalvimalar - News

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளேன். பிளஸ் 2வை அஞ்சல் வழியில் படிக்கலாமா?ஜூன் 01,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

10ம் வகுப்பு முடித்து 2 ஆண்டுகள் முடிந்திருந்தால் நீங்கள் தனித் தேர்வாக பிளஸ் 2வை எழுத முடியும். செய்தித்தாள்களில் இதற்கான அறிவிப்பை கவனித்து வரவும்.

தேசிய திறந்த நிலைப் பள்ளி மூலமும் நீங்கள் பிளஸ் 2 எழுதலாம். சென்னை கல்லூரிச் சாலை டி.பி.ஜ., வளாகத்தில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சிப் பயிற்சி இயக்ககத்தில் முழு தகவல்களைப் பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us