ஐ.டி.ஐ., மெக்கானிக்கல் தகுதிக்கு ரயில்வே வேலை கிடைக்குமா?
ஜூன் 01,2011,00:00 IST
ரயில்வே வேலைக்கு நீங்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். ஆனால் போட்டித் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் தான் இதில் நீங்கள் சேர முடியும். உடற்தகுதி மற்றும் உளவியல் திறனறியும் தேர்வுகளிலும் நீங்கள் தகுதி பெற வேண்டியிருக்கும்.
தற்போதைய காலகட்டத்தில் ஐ.டி.ஐ., போன்ற தகுதிகளுக்கான வாய்ப்புகளை மத்திய அரசுத் துறைகளும் ரயில்வேயும் தான் வெளியிடுகின்றன. எனவே தவறாது உங்கள் தகுதிக்கான அனைத்து விளம்பரங்களைப் பார்த்து விண்ணப்பிக்கவும்.