திராவிட பல்கலைக்கழகம் | Kalvimalar - News

திராவிட பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

திராவிட பல்கலைக்கழகம் 31, ஜூலை 2008 ம் ஆண்டு முதல் தொலைநிலை கல்வி மற்றும் ஆப்-கேம்பஸ் படிப்பை வழங்கி வருகிறது.
இத்தொலைநிலை கல்வி இயக்ககம் மாணவர்களுக்கு உயர் கல்வி படிப்பதற்க்கு நல்ல வாய்ப்பை அளிக்கின்றது. பல்வேறு துறைகளில் பணி புரிவோருக்கு ஏற்ற வகையில் கலாசாரம் மற்றும் நாகரிகம் சார்ந்த பாடங்களை படித்து தங்கள் வாழ்வை மேம்படுத்தி கொள்ள எண்ணுவோருக்கும் பயனை அளிக்கும் வீதம் பட்ட படிப்பு  மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.ஏ.,
பி.காம்.,
பி.காம்., கம்ப்யூட்டர் சயின்ஸ்
பி.பி.எம்.,
பி.எச்.எம்.,
பி.பி.ஏ.,
பி.எப்.ஏ.,
பி.சி.ஏ.,
பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல்
பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், கணினி அறிவியல்
பி.எஸ்.சி., கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல்
பி.எஸ்.சி., தாவரவியல், விலங்கியல், வேதியியல்

முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.பி.ஏ.,
எம்.ஏ., ஆங்கிலம், தமிழ், தெலுகு, மலையாளம், கன்னடம், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், பொருளாதாரம், சமூகவியல், வரலாறு, ஹிந்தி, சமஸ்கிரிதம்
எம்.காம்.,
எம்.சி.ஜி.,
எம்.பி.ஏ.,
எம்.லைப்ரரி சயின்ஸ் (ஓர் ஆண்டு)
எம்.லைப்ரரி சயின்ஸ் (2 ஆண்டுகள்)
எம்.எஸ்சி., கணிதம்
எம்.எஸ்சி., புள்ளியியல்
எம்.எஸ்சி., உளவியல்
எம்.எஸ்சி., தாவரவியல்
எம்.எஸ்சி., வேதியியல்
எம்.எஸ்சி., விலங்கியல்
எம்.எஸ்சி., பயோ கெமிஸ்ட்ரி

ஒரு வருட முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்

திராவிட பல்கலைக் கழகம், தொலைநிலை கல்வி மற்றும் ஆப்-கேம்பஸ்
குப்பம் - 517 425
சித்தூர், ஆந்திர பிரதேசம்
dydirector.sdce@dravidianuniversity.ac.in 
இ-மெயில்: http://www.dravidianuniversity.ac.in/coe/Admission.html
தொலைபேசி: 09866226823
வெப்சைட்: http://www.dravidianuniversity.ac.in/dde/dde.html

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us