பி.எஸ்சி., பயோகெமிஸ்ட்ரி படிப்பவர்கள் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்.,சில் சேர முடியுமா? | Kalvimalar - News

பி.எஸ்சி., பயோகெமிஸ்ட்ரி படிப்பவர்கள் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்.,சில் சேர முடியுமா?மே 16,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

பி.எஸ்சி., முடித்தவரும் இதில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இயற்பியல், வேதியியல், பாட்டனி அல்லது சுவாலஜி ஆகிய பாடங்களில் கட்டாயம் 2 பாடங்களை பி.எஸ்சி., அளவில் படித்திருப்பது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us