பி.ஏ., பொருளாதாரம் படித்து விட்டு பின் அஞ்சல் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொருளாதாரத்தை பாடமாக எழுத முடியுமா? | Kalvimalar - News

பி.ஏ., பொருளாதாரம் படித்து விட்டு பின் அஞ்சல் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொருளாதாரத்தை பாடமாக எழுத முடியுமா?மே 16,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

முடியாது. பட்டப்படிப்பிலும் பட்ட மேற்படிப்பிலும் ஒரே பாடத்தைப் படித்திருப்பது இதற்கு மிக முக்கியம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us