ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். டேலி மற்றும் எக்செல் சாப்ட்வேர்களில் பணி புரியத் தெரியும். ஐ.சி.டபிள்யூ.ஏ. படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா? | Kalvimalar - News

ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். டேலி மற்றும் எக்செல் சாப்ட்வேர்களில் பணி புரியத் தெரியும். ஐ.சி.டபிள்யூ.ஏ. படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா?மே 16,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

ஐ.சி.டபிள்யூ.ஏ. என்ற தகுதியை நீங்கள் குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் சேர்ந்து மட்டுமே பெறமுடியாது. சில பெரிய நகரங்களில் இதற்கான பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படுகின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us